சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தியும்

varuntiyum

1
வருந்தியும்
despite being sad
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை ஆயமும் மறைத்தாள் என் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தியும் (varuntiyum), 'despite being sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை