சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்துதல்

varuntutal

1
வருத்தம் அடைதல்
being sad
ஒருசொல் hapax — appears once in the corpus

யாக்கை வருந்துதல் ஆற்றேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்துதல் (varuntutal), 'being sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்துதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை