சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தேன்

varunten

1
வருந்த மாட்டேன்
I will not feel sad
ஒருசொல் hapax — appears once in the corpus

வருந்தேன் தோழி, வாய்க்க அவர் செலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தேன் (varunten), 'I will not feel sad'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை