சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருமோ

varumo · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
வருவாளா – will she come
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

அவ்வினைக்கு அம் மா அரிவையும் வருமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருமோ (varumo), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருமோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை