சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரும் வரும்

varum varum · அடுக்குத்தொடர்

1
வருவான் வருவான்
he will come he will come
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரவின் வருதல் அறியான், ‘வரும் வரும்’ என்பள், தோழி யாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரும் வரும் (varum varum), அடுக்குத்தொடர், 'he will come he will come'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரும் வரும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு