சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவான்

varuvan · வினையெச்சம்

1
வருவதற்கு
to come
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏதம் அன்று எல்லை வருவான் விடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவான் (varuvan), வினையெச்சம், 'to come'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை