சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவாரை

varuvarai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
வருபவர்களை
those who come
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிதிரோ என்று வருவாரை என் திறம் யாதும் வினவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவாரை (varuvarai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who come'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை