சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவை

varuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ வருதல்
you coming
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவை (varuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you coming'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை