சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவோள்

varuvol · வினையாலணையும் பெயர்

1
வருபவள்
she who comes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணினள் வருவோள் ….. மென்மெல வந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவோள் (varuvol), வினையாலணையும் பெயர், 'she who comes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவோள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை