சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைக

varaika · வியங்கோள் வினைமுற்று

1
திருமணம் புரிந்து கொள்க
may he marry her
வியங்கோள் வினைமுற்று
2
எல்லையை விட்டு நீங்குக
may they leave

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைக (varaika), வியங்கோள் வினைமுற்று, 'may he marry her'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு