சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைதல்

varaital · தொழிற்பெயர்

1
கழித்து விடுதல்
discarding
2
கைவிடுதல்
abandoning
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைதல் (varaital), தொழிற்பெயர், 'discarding'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை