சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைதி

varaiti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கூறுபடுத்துகின்றாய்
you create sections
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைதி (varaiti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you create sections'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு