சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்தானை

varaintanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மணந்தவனை
the man she married
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்தானை (varaintanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man she married'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்தானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை