சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்திருந்தனன்

varaintiruntanan · படர்க்கை ஒ. வி. மு – (படர்க்கை ஒருமை வினைமுற்று

1
திருமணம் புரிய முடிவு செய்திருந்தான்
he had decided to get her married
படர்க்கை ஒ. வி. மு – (படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இளையோள் மாமகள் ..... பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்திருந்தனன் (varaintiruntanan), படர்க்கை ஒ. வி. மு – (படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he had decided to get her married'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்திருந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு