சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையரமகளிர்

varaiyaramakalir

1
மலையில் வாழும் தெய்வ மகளிர்
mountain goddesses

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையரமகளிர் (varaiyaramakalir), 'mountain goddesses'. மலைபடுகடாம் 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையரமகளிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்