சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறத்தின்

varattin

1
நீர் இன்மையால், வறட்சியால்
due to lack of water
ஒருசொல் hapax — appears once in the corpus

துவன்றிய கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறத்தின் (varattin), 'due to lack of water'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறத்தின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு