சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறந்தன்ன

varantanna · அன்ன – உவம உருபு

1
வறண்டாற்போல
like dried out
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

சுனை வறந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறந்தன்ன (varantanna), அன்ன – உவம உருபு, 'like dried out'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை