சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறனுற்று

varanurru

1
உலர்ந்து, காய்ந்து
dried
ஒருசொல் hapax — appears once in the corpus

குறவர் அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற்று ஆர முருக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறனுற்று (varanurru), 'dried'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறனுற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை