சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுங்கடும்பு

varunkatumpu

1
வறுமையுடைய சுற்றத்தார்
poor relatives
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுங்கடும்பு (varunkatumpu), 'poor relatives'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுங்கடும்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு