சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுவாய்

varuvay · பண்புத்தொகை

1
உள்ளே ஒன்றுமில்லாத யாழின் வாய்ப்போன்ற பகுதி
sound hole of the lute
பண்புத்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுவாய் (varuvay), பண்புத்தொகை, 'sound hole of the lute'. பொருநராற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுவாய். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை