சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலக்கும்

valakkum

1
சூழும்
it surrounds
ஒருசொல் hapax — appears once in the corpus

புலவு நாறு நெடுங்கொடி வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலக்கும் (valakkum), 'it surrounds'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு