சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்தன்ன

valantanna · அன்ன – உவம உருபு

1
கட்டினாற்போல
like tied
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்தன்ன (valantanna), அன்ன – உவம உருபு, 'like tied'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை