சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்தர

valantara · வினையெச்சம்

1
வெற்றியைத் தர
giving victory
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாள் வலந்தர மறுப்பட்டன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்தர (valantara), வினையெச்சம், 'giving victory'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்தர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு