சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலம்

valam · ஆகுபெயர்

1
வலதுபுறம்
right side
2
வலிமை
strength
3
வலப்பக்கத்து வழி
path on the right side
ஆகுபெயர்

வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின்

4
வெற்றி
victory

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலம் (valam), ஆகுபெயர், 'right side'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்