சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலவோய்

valavoy · முன்னிலை விளி

1
தேரோட்டியே
oh charioteer
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

புது வழிப்படுத்த மதியுடை வலவோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலவோய் (valavoy), முன்னிலை விளி, 'oh charioteer'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலவோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை