சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலாஅரோன்

valaaron · அளபெடை

1
வல்லார் என்னும் ஊரின் உள்ளவன்
the man who is in Vallaar town
2
பண்ணன்
Pannan
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலாஅரோனே, வாய்வாள் பண்ணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலாஅரோன் (valaaron), அளபெடை, 'the man who is in Vallaar town'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலாஅரோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு