சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலித்தன்று

valittanru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
வலிமையில்லாதது
without strength
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தாங்குதல் வலித்தன்று ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலித்தன்று (valittanru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'without strength'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலித்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை