சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலியா

valiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வலிமை இல்லாத
not strong
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலியா (valiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not strong'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலியா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை