சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலைப்படூஉம்

valaippatuum · அளபெடை

1
வலையில் அகப்படும்
it will get caught
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் வலைப் பரதவர் மடமகள் கண் வலைப்படூஉம் கானலானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலைப்படூஉம் (valaippatuum), அளபெடை, 'it will get caught'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலைப்படூஉம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை