சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலைப்பட்டார்

valaippattar · வினையாலணையும் பெயர்

1
வலையில் அகப்பட்டவர்கள்
those who are caught
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலைப்பட்டார் (valaippattar), வினையாலணையும் பெயர், 'those who are caught'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலைப்பட்டார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை