சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்சியும்

valciyum · உம்மை எண்ணும்மை

1
உணவும்
and food
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் நாடுபடு வல்சியும் மலையும் சோலையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்சியும் (valciyum), உம்மை எண்ணும்மை, 'and food'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்சியும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்