சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லாதோர்

vallator · வினையாலணையும் பெயர்

1
ஆற்றல் இல்லாதவர்
the man who is not capable
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லின் வாழ்க்கை வல்லாதோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லாதோர் (vallator), வினையாலணையும் பெயர், 'the man who is not capable'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லாதோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை