சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லாறு

vallaru

1
வல்ல ஆறு, வல்ல வகையால், இயன்ற அளவில்
to my ability
ஒருசொல் hapax — appears once in the corpus

மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லாறு (vallaru), 'to my ability'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லாறு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு