சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லாள

vallala · முன்னிலை விளி

1
வலிமையுடையவனே
oh strong man
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

நள்ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லாள (vallala), முன்னிலை விளி, 'oh strong man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லாள. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு