சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லிய

valliya · குறிப்புப் பெயரெச்சம்

1
வலிமையுடைய
strong
குறிப்புப் பெயரெச்சம்
2
ஆற்றலுடைய
capable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லிய (valliya), குறிப்புப் பெயரெச்சம், 'strong'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை