சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லுவள்

valluval · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
ஆற்றலுடையவள்
she is strong
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லுவள் (valluval), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she is strong'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லுவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை