சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளத்தான்

valattan · வினையெச்சம்

1
செல்வத்துடன்
with wealth
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்டு தண்டா மிகு வளத்தான் உயர் பூரிம விழுத்தெருவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளத்தான் (valattan), வினையெச்சம், 'with wealth'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளத்தான். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி