வளனும்
valanum · உம்மை எண்ணும்மை
1
வளமையும்
and prosperity, and wealth
உம்மை எண்ணும்மைவளனும் செம்மலும், Pathit 32–6 – இடனுடை வளனும் ..... வலம்படு வென்றியும், Pathit 73–12 – வளனும் ஆண்மையும், Pathit 74–25 – மாண்பும் வளனும், Mathu 343 – நிலனும் வளனும், Siru 128 – தன்னும் தந்தை வான் பொரு நெடுவரை வளனும் பாடி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வளனும் (valanum), உம்மை எண்ணும்மை, 'and prosperity, and wealth'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளனும். Retrieved 26 Jul 2026.