சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளரா

valara

1
வளராத, இளமையுடைய
immature, young
2
இளம்
tender

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளரா (valara), 'immature, young'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளரா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை