சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளாஅகம்

valaakam · அளபெடை

1
உலகம்
earth
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

திரைதரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளாஅகம் (valaakam), அளபெடை, 'earth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளாஅகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை