சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளியினும்

valiyinum · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, உம்மை உயர்வு சிறப்பு உம்மை

1
காற்றைப் போல
like the wind
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, உம்மை உயர்வு சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வளியினும் வரை நில்லா வாழு நாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளியினும் (valiyinum), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, உம்மை உயர்வு சிறப்பு உம்மை, 'like the wind'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளியினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை