சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளையினும்

valaiyinum

1
சங்கைக் காட்டிலும்
more than conch shell

தண் கடல் வளையினும் இலங்கும்

2
வளைந்திருந்தாலும்
even if it is curved

எயில் முகப்படுத்தல் யாவது வளையினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளையினும் (valaiyinum), 'more than conch shell'. ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளையினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு