சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளையூஉ

valaiyuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
வளைத்து
bending
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளையூஉ (valaiyuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'bending'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளையூஉ. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை