சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளையும்

vallaiyum · உம்மை எண்ணும்மை

1
வள்ளைப் பாட்டும்
and vallai songs
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் ..... சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளையும் (vallaiyum), உம்மை எண்ணும்மை, 'and vallai songs'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளையும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்