சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்கலின்

vazhankalin · வினையெச்சம், இன் ஏதுப்பொருளது

1
உலாவுவதால்
since they roam
வினையெச்சம், இன் ஏதுப்பொருளது
ஒருசொல் hapax — appears once in the corpus

அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்கலின் (vazhankalin), வினையெச்சம், இன் ஏதுப்பொருளது, 'since they roam'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்கலின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி