சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழலை

vazhalai

1
ஒருவகைப் பாம்பு
a ground snake, Lycodontidae
ஒருசொல் hapax — appears once in the corpus

வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழலை (vazhalai), 'a ground snake, Lycodontidae'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை