சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிபடுவோரை

vazhipatuvorai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
வழிபடுவர்களை
those who worship, those who praise
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வழிபடுவோரை வல் அறிதீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிபடுவோரை (vazhipatuvorai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who worship, those who praise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிபடுவோரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு