சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்படுத்த

vazhippatutta · பெயரெச்சம்

1
வழியை உண்டாக்கிய
created new path
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புது வழிப்படுத்த மதியுடை வலவோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்படுத்த (vazhippatutta), பெயரெச்சம், 'created new path'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை