சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்படுநர்

vazhippatunar · வினையாலணையும் பெயர்

1
பாதுகாப்பவர்கள்
those who protect
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்படுநர் (vazhippatunar), வினையாலணையும் பெயர், 'those who protect'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்படுநர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை