சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழுக்கின்

vazhukkin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
ஊனைப் போன்று, இறைச்சியைப் போன்று
like meat
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நிணம் பொதி வழுக்கின் தோன்றும் மழை தலை வைத்த அவர் மணி நெடுங்குன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழுக்கின் (vazhukkin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like meat'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழுக்கின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு